Thursday, May 10, 2018

Power Grid Corporation of India Limited Recruitment 2018


Power Grid Corporation of India Limited–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer (for Telecom Functions)

காலியிடங்கள்: 10

சம்பளம்: ரூ. 24900 – 50500

வயது வரம்பு:  01.06.1985 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

Electronics / Electronics & Communication/ Electronics & Telecommunication / Electronics & Electrical Communication / Telecommunication Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech./B.Sc.Engg முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500. எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.5.2018.

கூடுதல் தகவல்களுக்கு https://careers.powergrid.in/CCLateralTelecom/docs/Ad.pdf

No comments:

Post a Comment