Saturday, May 12, 2018

ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை


ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் பணியில் சேர விரும்புவோர்

ஏரோஸ்பேஸ், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். பி.காம் படித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:18.5.2018

விவரங்களுக்கு: http://www.airindia.in/careers.htm


No comments:

Post a Comment