Thursday, April 19, 2018

Useful websites link Here

How to Calculate Default Fee (OT Premium) for RPLI


  • ஒரு மாதத்திற்கு மட்டும் = பிரீமியத் தொகை /100.

  • ஒரு மாதத்திற்கு மேல் 12 மாதத்திற்குள் =n(n+1)*Premium Amount / 200.

       (n= பிரீமியம் செலுத்தப்படாத  மாதங்களின் எண்ணிக்கை )


    Example: 

    ஒருவர் 6 மாதங்களாக அவர் பிரீமியம் கட்டவில்லை (Nov-17, Dec-17, Jan-18, Feb-18, Mar-18, Apr-18). 
    • ஒரு மாதத்திற்கு மேல் 12 மாதத்திற்குள் =n(n+1)*Premium Amount / 200. 
    •  நடப்பு மாதத்திற்கு தேவையில்லை 


    Premium Amount =500
    N=5

                            Default Fee = 5*6*500/200
                    Default Fee = 15000/200
                    Default Fee = 75

    PLI / RPLI Proposal Forms & Service Request Forms Download Here