ஒரு மாதத்திற்கு மட்டும் = பிரீமியத் தொகை /100.
- ஒரு மாதத்திற்கு மேல் 12 மாதத்திற்குள் =n(n+1)*Premium Amount / 200.
(n= பிரீமியம் செலுத்தப்படாத மாதங்களின் எண்ணிக்கை )
Example:
ஒருவர் 6 மாதங்களாக அவர் பிரீமியம் கட்டவில்லை (Nov-17, Dec-17, Jan-18, Feb-18, Mar-18, Apr-18).
- ஒரு மாதத்திற்கு மேல் 12 மாதத்திற்குள் =n(n+1)*Premium Amount / 200.
- நடப்பு மாதத்திற்கு தேவையில்லை
Premium Amount =500
N=5
Default
Fee = 5*6*500/200
Default Fee = 15000/200
Default Fee = 75
No comments:
Post a Comment